Environemntal, Occupational Health & Safety Policy

Karthigeya Moulds & Dies Pvt Ltd. engaged in, Manufacture, Assembly and supply of Plastic and metallic products, is committed to protect and improve the Occupational Health & Safety and Environment Management System by:

Providing safe and healthy working conditions to ensure prevention of work-related injury and ill health
Incorporate suitable technologies and best practices for conservation of energy and resources, prevention of pollution by adopting the reduce, reuse, recycle policy and proper disposal of the waste.
Complying with legal and other applicable requirements.
Planning, implementing and reviewing objectives and targets related to environmental, occupational health and safety management system.
Promoting environmental, occupational health and safety management system through employee consultation and participation, education and training.
Committing to continual improvement of environmental, occupational health and safety to enhance the performance.

பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான வேலைச்சூழலை வழங்குதல்.
ஆற்றல் மற்றும் வளங்களைப் பாதுகாப்பதற்கான பொருத்தமான தொழில்நுட்பங்கள் மற்றும் சிறந்த நடைமுறைகளை ஒருங்கிணைத்தல் மற்றும் மாசுபாட்டை குறைக்கும் வகையில் குறைப்பு, மறுபயன்பாடு, மறுசுழற்சி கொள்கை மற்றும் கழிவுகளை சரியான முறையில் அகற்றுதல்.
சட்டப்பூர்வ மற்றும் பிற பொருந்தக்கூடிய தேவைகளுக்கு இணங்கி நடைமுறைப்படுத்துதல்.
சுற்றுச்சூழல், தொழில் ரீதியான சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு திட்ட மேலாண்மை சம்மந்தமான நோக்கங்கள் மற்றும் இலக்குகளை திட்டமிடல், நடைமுறைப்படுத்துதல் மற்றும் மறுஆய்வு செய்தல்.
தொழிலாளர்களுடன் ஆலோசித்தல் மற்றும் பங்கேற்றல், கல்வி மற்றும் பயிற்சியின் மூலம் சுற்றுச்சூழல், தொழில் ரீதியான சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு மேலாண்மையை மேம்படுத்துதல்.
சுற்றுச்சூழல், தொழில் ரீதியான சுகாதாரம் மற்றும் பாதுகாப்பில் செயல்திறனை அதிகரிப்பதற்காக தொடர்ச்சியான மேம்பாட்டினை உறுதிப்படுத்துதல்.