Quality Policy

We at Karthigeya Moulds & Dies Pvt., Ltd., are committed to Manufacture and Supply of Moulds, Dies and Engineering Products to achieve the Total customer satisfaction through:-

✫ Understanding & fulfilling the customer requirement
✫ Continual Improvements in all process
✫ Involvement of all employees in every activities
✫ By meeting Statutory and Regulatory Requirements.
✫ Maintaining safe & green work place environment.

தரக்கொள்கை

கார்த்திகேயா மொல்ட்ஸ் & டைஸ் நிறுவனத்தில் பணி புரியும் நாங்கள் மொல்ட்ஸ், டைஸ் மற்றும் பொறியியல் உதிரி பாகங்களை உயர்தரமான தயாரித்து வாடிக்கையாளர்களின் பரிபூரண நன்மதிப்பைப் பெற

✫ அவர்களின் உள்ளார்ந்த தேவைகளை உணர்ந்து பூர்த்தி செய்வோம்.
✫ எல்லா செயல்பாடுகளிலும் முழு ஈடுபாட்டுடன் பணிபுரிவோம்.
✫ அனைத்து பணிகளிலும் தொடர்ச்சியான முன்னேற்றம் காண்போம்.
✫ இதன்மூலம் சட்டபூர்வமான ஒழுங்கு முறையை கடைபிடித்து பாதுகாப்பான மற்றும் பசுமையான பணியிட சூழலை உருவாக்குவோம் என உறுதி கொள்கிறோம்.